4151
ஆவின் பால் விலையில் விஞ்ஞான ஊழல் நடப்பதாக அண்ணாமலை கூறினார். திருச்சி மாவட்டம் துறையூரில் என் மண், என் மக்கள் யாத்திரை மேற்கொண்டு பேசிய அவர், 6 சதவீத கொழுப்பு இருப்பதாக கூறப்படும் ஆவின் ஆரஞ்சு கலர...